நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடும்ப ரகசியம் வெளியே தெரியக் கூடாது என நினைப்பவர்கள் தங்களுக்குள் மெதுவாக பேசுவர். பொறாமை கொண்டு ஒட்டுக் கேட்பவரின் காதில் அது அரைகுறையாக விழும். இது பற்றி மற்றவரிடம் சொல்லும் போது, காதில் விழாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல வேண்டி வரும். இப்படி வெளியில் விஷயம் கசியும் போது சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்து விடும்.
எனவே குடும்பம், பணியிடத்தில் பிறர் பேசுவதை ஒட்டு கேட்காதீர்கள். பிறரைப் பற்றி துருவித் துருவி ஆராயாதீர்கள்.அனைவரையும் சகோதரர்களாக கருதி அன்பு காட்டுங்கள்.