sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

பலமறிந்து பணியாற்று

/

பலமறிந்து பணியாற்று

பலமறிந்து பணியாற்று

பலமறிந்து பணியாற்று


ADDED : மே 31, 2024 10:31 AM

Google News

ADDED : மே 31, 2024 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டிற்குள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன். களைப்பு மிகுதியால் துாங்கினான். அப்போது வானில் வட்டமிட்ட கழுகு ஒன்று அங்கிருந்த ஆட்டுக்குட்டி ஒன்றைக் தன் கால்களால் கவ்விக் கொண்டு பறந்தது.

அதை பார்த்த காகம் ஒன்று, தானும் அது போல செயல்பட எண்ணி ஒரு ஆட்டின் முதுகில் அமர்ந்தது. அது கொழுத்த ஆடு. காகத்தின் கால்கள் அதன் ரோமத்தில் சிக்கியது. பிறகென்ன... கண் விழித்த இளைஞன், சிக்கிய காகத்தின் மீது இரக்கப்பட்டு அதை விடுவித்தான். எனவே பலமறிந்து பணியாற்றுங்கள்.






      Dinamalar