sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சம்மட்டி அடி

/

சம்மட்டி அடி

சம்மட்டி அடி

சம்மட்டி அடி


ADDED : ஜூன் 21, 2024 01:46 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரண்டு கோழிகளை வளர்த்தாள் சிறுமி பிலோமினா. அவை பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் மேய்ந்தன. அதைப் பார்த்ததும் தோட்ட உரிமையாளர் குஞ்சுகளின் கழுத்தை திருகி துாக்கி எறிந்தார். அதைப் பார்த்த சிறுமி கதறினாள். இருந்தாலும் அவற்றைக் கொண்டு போய் தாயிடம் கொடுத்து சமைக்கச் சொன்னாள். உணவை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றாள். ''பசியோடு இருக்கும் நீங்கள் இந்த உணவை சாப்பிடுங்கள்'' என்றாள். சம்மட்டியால் அடித்தது போல உணர்ந்த அவர், செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.

எதிரிகளையும் நேசியுங்கள்.






      Dinamalar