sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

நண்பனே...

/

நண்பனே...

நண்பனே...

நண்பனே...


ADDED : ஜூலை 26, 2024 10:32 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மித்ரன் என்றால் நண்பன். விஸ்வாமித்திரர் என்றால் 'உலகின் நண்பன்'.

* திசை காவலர்களில் ஒருவரான குபேரர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் இருவரும் சிவனின் நண்பர்கள்.

* வியாக்ரபாத மகரிஷியின் மகன் உபமன்யு முனிவர். இவரது பாடசாலையில் ஒன்றாக படித்த நண்பர்கள் கிருஷ்ணர், குசேலர்.

* கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தை சேர்ந்த சேரமான் பெருமாளும், சுந்தரரும் நெருங்கிய நண்பர்கள்.

* வள்ளலான அதியமான் தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை அவ்வையாருக்கு கொடுத்தார்.

* பாரி மன்னரும், புலவர் கபிலரும் நட்புக்கு உதாரணமானவர்கள்.

* கோப்பெருஞ்சோழனை நேரில் பார்க்காமலேயே நட்பு கொண்டவர் புலவரான பிசிராந்தையார்.






      Dinamalar
      Follow us