sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 27, 2025 03:09 PM

Google News

ADDED : பிப் 27, 2025 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்.28 மாசி 16: கோயம்புத்துார் கோனியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தெப்பம். திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் சிவபெருமான் திருக்கல்யாணம். கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை. கரிநாள்.

மார்ச் 1 மாசி 17: சந்திர தரிசனம்.கரிநாள். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஒப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம்.

மார்ச் 2 மாசி 18: முகூர்த்த நாள். மதுரை கூடலழகர் உற்ஸவம் ஆரம்பம். திருப்பதி பெருமாள் மைசூரு மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

மார்ச் 3 மாசி 19: முகூர்த்த நாள். சதுர்த்தி விரதம். திருச்செந்துார், பெருவயல், காங்கேயம் தலங்களில் உற்ஸவம் ஆரம்பம். மிலட்டூர் விநாயகர் புறப்பாடு.

மார்ச் 4 மாசி 20: கும்பகோணம் சக்கரபாணி உற்ஸவம் ஆரம்பம். வேதாரண்யம், விருத்தாச்சலம், திருவெண்காடு சிவபெருமான் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

மார்ச் 5 மாசி 21: சஷ்டி, கார்த்திகை விரதம். திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திர உபதேசம். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம். திருச்செந்துார் சுவாமி பூங்கோயில் சப்பரம், அம்மன் கேடய சப்பரம்.

மார்ச் 6 மாசி 22: மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம். வாஸ்து நாள், காலை 10:32 - 11:08 மணி வரை மனை, மடம், கோயில் வாஸ்து செய்ய நல்ல நேரம். காரமடை அரங்கநாதர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்.






      Dinamalar