sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 21 பங்குனி 7: திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மனுக்கு தாமிரபரணி ஆற்றில் திருமஞ்சனம்.

மார்ச் 22 பங்குனி 8: திருவாரூர் தியாகராஜர் பவனி. ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

மார்ச் 23 பங்குனி 9: மன்னார்குடி ராஜகோபால சுவாமி பட்சிராஜ அலங்காரம். ஒப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் சூர்ணாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

மார்ச் 24 பங்குனி 10: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

மார்ச் 25 பங்குனி 11: ஏகாதசி, திருவோண விரதம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

மார்ச் 26 பங்குனி 12: திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

மார்ச் 27 பங்குனி 13: மாதசிவராத்திரி. பிரதோஷம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். தண்டியடிகள் நாயனார் குருபூஜை. சிவன் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரர் அபிஷேகம்.




    • Dinamalar Events


    Dinamalar