sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்.18 சித்திரை 5: முகூர்த்த நாள். திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் ஜெயந்தன் பூஜை. சென்னை சென்னகேசவப் பெருமாள் சூர்ணாபிஷேகம். ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் புறப்பாடு. சமயபுரம் மாரியம்மன் தெப்பம்.

ஏப்.19 சித்திரை 6: சென்னை சென்னகேசவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தேர். வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி. அரியக்குடி சீனிவாசப்பெருமாள், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் அலங்கார திருமஞ்சனம். கரிநாள்.

ஏப்.20 சித்திரை 7: செம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில் உற்ஸவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் பால் அபிஷேகம்.

ஏப்.21 சித்திரை 8: திருவோண விரதம். நடராஜர் அபிஷேகம். ஸ்ரீரங்கம் நம்பெருமான் கருட வாகனத்தில் புறப்பாடு. சாத்துார் வெங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் புறப்பாடு.

ஏப்.22 சித்திரை 9: சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல். திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

ஏப்.23 சித்திரை 10: முகூர்த்த நாள். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் உற்ஸவம் ஆரம்பம். இன்று காலை 8:54 - 9:30 வரை மனை, மடம், கோயில், கிணறு வாஸ்து செய்ய நன்று. திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை.

ஏப்.24 சித்திரை 11: ஏகாதசி விரதம். அகோபிலமடம் 32வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.




    • Dinamalar Events


    Dinamalar