sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 13, 2025 01:57 PM

Google News

ADDED : மார் 13, 2025 01:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி.பவித்ரா, சக்குர்பூர், டில்லி: தண்ணீரை வீணாக்கினால்...



பணத்தட்டுப்பாடு, கடன், வறுமை ஏற்படும்.

ரா.ஆதித்யா, அருவங்காடு, நீலகிரி: சிலர் எச்சில் தொட்டு பணத்தை எண்ணுகிறார்களே...



மகாலட்சுமியின் அம்சம் பணம். அதை எச்சில்படுத்தலாமா?

சே.கோமல், ஹலசூரு, பெங்களூரு: வாகன விபத்து நேராமல் இருக்க...

புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை வழிபடுங்கள்.

பி.அழகுராஜ், இடைகால், தென்காசி: குழந்தை நல்லவனாக வளர...

நல்லதை பேச, செய்ய கற்றுக் கொடுங்கள்.

வி.சுகுமார், எழுமலை, மதுரை: ராமாயணம், மகாபாரதத்தை எந்த நாளில் படிக்கத் தொடங்கலாம்?



தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி

கு.விஸ்வா, வில்லிவாக்கம், சென்னை: அன்னதானம் செய்ய பணம் இல்லை. என்ன செய்ய?

உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே போதும்.

எம்.அருள், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: தடையின்றி செயல் நிறைவேற...



உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் தொடங்குங்கள்.

ரா.இசக்கி, ஆண்டிபட்டி, தேனி: ஜென்ம நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?

ஹோமம், கிரகப்பிரவேசம், பத்திரப்பதிவு செய்யலாம். வீடு கட்ட தொடங்கலாம்.

மு.திருப்பதி, இடையர்பாளையம், புதுச்சேரி: சனிமூலை என்பது என்ன?



வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே சனிமூலை.






      Dinamalar
      Follow us