
மே 17 வைகாசி 4: கன்னிகா பரமேஸ்வரி பூஜை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஒன்பது கருட சேவை, பழநி முருகன் தங்கமயில் வாகனம், சிவகாசி விஸ்வநாதர் குதிரை வாகனம், திருப்புத்துார் திருத்தளி நாதர், காளையார்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
மே 18 வைகாசி 5: வாசவி ஜெயந்தி, மாயவரம் மாயூரநாதர் கைலாச வாகனம், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதர், திருப்புத்துார் திருத்தளிநாதர் வெள்ளி ரிஷப வாகனம்.
மே 19 வைகாசி 6: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், மதுரை கூடலழகர் கருட வாகனம், காஞ்சி குமரக்கோட்டம் முருகன் தேர், மாயவரம் மாயூரநாதர், உத்தமர் கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம்.
மே 20 வைகாசி 7: பரசுராம துவாதசி, பிரதோஷம், அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், திருமோகூர் காளமேகப்பெருமாள் வைரச் சப்பரம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அன்ன வாகனம்.
மே 21 வைகாசி 8: பழநி முருகன், காட்டுப்பரூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கல்யாணம், மாயவரம் மாயூரநாதர், திருப்புத்துார் திருத்தளிநாதர், திருப்புகலுார் அக்னீஸ்வரர் தேர், கரிநாள்.
மே 22 வைகாசி 9: வைகாசி விசாகம், நரசிம்ம ஜெயந்தி, காங்கேயம் முருகன் லட்சதீபம், திருப்பரங்குன்றம் முருகன் பால் அபிஷேகம், திருவாய்மொழி பிள்ளை, நம்மாழ்வார் திருநட்சத்திரம்.
மே 23 வைகாசி 10: அர்த்தநாரீஸ்வர விரதம், சம்பத் கவுரி விரதம், புத்த பூர்ணிமா, பவுர்ணமி கிரிவலம், உத்தமர்கோவில் சிவபெருமான் பூப்பல்லக்கு, திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள், காட்டுப்பரூர் ஆதிகேசவப் பெருமாள் தேர்.