sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மே 31, 2024 10:29 AM

Google News

ADDED : மே 31, 2024 10:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே 31 வைகாசி 18: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கு, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, கரிநாள்.

ஜூன் 1 வைகாசி 19: தத்தாத்ரேயர் ஜெயந்தி, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருமஞ்சனம். திருப்பதி பெருமாள் மைசூருமண்டபம் எழுந்தருளல்.

ஜூன் 2 வைகாசி 20: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், அழகர்கோவில் கள்ளழகர் புறப்பாடு.

ஜூன் 3 வைகாசி 21: திருப்பதி பெருமாள் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்.

ஜூன் 4 வைகாசி 22: பிரதோஷம், மாத சிவராத்திரி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், அகோபிலமடம் 39வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், வாஸ்து நாள். (நேரம்: காலை 9:58 - 10:34 மணி), கழற்சிங்க நாயனார் குருபூஜை.

ஜூன் 5 வைகாசி 23: கார்த்திகை விரதம், திருப்பரங்குன்றம் முருகன் தங்கமயில் வாகனம், விரதமிருந்து முருகனுக்கு பால் அபிேஷகம் செய்து வழிபடுதல்.

ஜூன் 6 வைகாசி 24: அமாவாசை விரதம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், திருக்கோஷ்டியூர் நம்பி திருநட்சத்திரம்.






      Dinamalar
      Follow us