தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மார் 04, 2014 01:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2014 01:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்

இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம்

கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும்

அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.

பொருள்: மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தவரே! விண்ணிலிருந்து பாய்ந்த கங்கையை சடையில் தாங்கியவரே! பாவத்தைப் போக்குபவரே! கொடிய அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்தவரே! திருவாரூரில் அரநெறியப்பராக விளங்கும் சிவபெருமானே! உன்னைப் போற்றுகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us