தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : மார் 19, 2014 01:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2014 01:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த

புனிதற்கு அமைக்கும் பொருளின்றி

மின்னுங் கவனாடைகள் பிறவும்

வேறு தனக்கென்று அமையாமே

மன்னுந் தலைவன் பூசனையின்

மல்கும் பயனை அடியார்கள்

துன்னும்படி பூசனைகொள்ளும்

தூயோன் அடித்தாமரை தொழுவாம்.

பொருள்: பொன் நிறமான கொன்றைப்பூ சூடிய சிவனுக்குஉரிய மலர்கள், ஆடைகளை மட்டும் ஏற்பவரே! மற்ற பொருள்களை விரும்பாதவரே! தனக்கு கிடைக்கும் சிவதரிசன பலனை, அடியவர்களுக்கு அருள்பவரே! தூய்மை மிக்க சண்டிகேஸ்வரரே! உம் பாதமலர்களைத் துதிக்கிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us