தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!


ADDED : ஏப் 02, 2014 01:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2014 01:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து

பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்து

உருகி நைபவர்க்கு ஊனமொன்று இன்றியே

அருகி நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.

பொருள்: திருவானைக்காவல் சிவனே! உன்னை எண்ணினால், கெட்ட எண்ணங்களைத் திருத்தி, நேராக்கி, சிவானந்தம் என்னும் ஊற்று நீரைப் பருகச் செய்வாய். உன்னை எண்ணினால் எங்கள் உள்ளம் உருகும். எந்தவிதக் குறையும் இருக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us