தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பெரியாழ்வார் திருமொழி

பெரியாழ்வார் திருமொழி

பெரியாழ்வார் திருமொழி


ADDED : ஜூலை 27, 2014 04:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2014 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றெடுத்தா நிரை காத்த ஆயா!

கோநிரை மேய்த்தவனே! எம்மானே!

அன்று முதல் இன்றுறுதியா

ஆதியஞ்சோதி மறந்தறியேன்...

நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து

வலிந்தென்னைப் பற்றும் போது

அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும்;

அரங்கத் தரவணைப் பள்ளியானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us