ADDED : ஆக 10, 2014 05:54 PM
அ நிறம் | அளவு
அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்றென் மகளைப்
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொல்லோ?
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ?