தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


ADDED : ஆக 22, 2014 01:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2014 01:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. அப்புத்தலம்எனக் குறிப்பிடப்படுவது......

திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் (அப்பு என்றால் தண்ணீர்)

2. பூலோக கைலாயம் என சிறப்பிக்கப்படும் தலம்.....

சிதம்பரம்

3. ஜடாயு சிவனை பூஜிக்கும் பேறு பெற்ற தலம்....

வைத்தீஸ்வரன் கோவில்

4. சங்க காலத்தில் 'மாயோன்' என குறிக்கப்பட்டவர்.....

திருமால்

5. திவ்ய பிரபந்தத்தில் நீளாதேவியைப் பாடிய ஆழ்வார்........

திருமங்கையாழ்வார்

6. கடவுளை அடி முதல் முடி வரை பாடுவது ........

பாதாதி கேச வர்ணனை

7. அரியர்த்தர் என்று குறிப்பிடப்படுபவர்.....

சங்கர நாராயணர்

8. ஆதிசங்கரர் சிவானந்த லஹரியை இயற்றிய தலம்.....

ஸ்ரீசைலம்

9. காசி என்பதன் பொருள்........

பிரகாசம் அல்லது ஒளி

10. காளிதாசர் எழுதிய முதல் நூல்......

சியாமளா தண்டகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us