தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஏப் 25, 2014 01:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2014 01:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வித்யுதுத் யோதவத் ப்ரஸ்புரத் வாஸஸம்

ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்ல ஸத்விக்ரஹம்!

வன்யயா மாலயா ஸோபிதோர ஸ்தலம்

லோஹி தாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே!!

பொருள்: மின்னலைப் போல பிரகாசிக்கும் பீதாம்பரதாரியே! மழை காலத்து மேகம் போல் நிறம் கொண்ட மேனியனே! துளசி அலங்கரிக்கும் மார்பைக் கொண்டவனே! சிவந்த திருவடிகளைப் பெற்றவனே! செந்தாமரைக் கண்ணனே! உன்னை வணங்குகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us