தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஜூலை 22, 2014 01:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2014 01:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரா புரி நாயிகே நமஸ்தே

மதுராலாபி ஸுகா பிராமஹஸ்தே!

மலயத்வஜ பாண்ட்ய ராஜ கன்யே

மயி மீனாக்ஷி க்ருபாம் விதேஹி தன்யே!

பொருள்: மதுரை நகரின் தலைவியான மீனாட்சியே! அழகாகப் பேசும் கிளியினை கையில் ஏந்தியவளே! மலையத்துவஜ பாண்டியனின் மகளே! மீன் போன்ற கண்களைப் பெற்றவளே! உன்னை வணங்கும் பாக்கியத்தை தந்த நீ, எனக்கு கருணையும் செய்வாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us