தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : ஆக 22, 2014 01:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2014 01:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ கண்ட ப்ரேம புத்ராய கௌரீ வாமாங்க வாஸிநே!

த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!

ஆதிபூஜ்யாய தேவாய தந்த மோதக தாரிணே!

வல்லபா ப்ராண காந்தாய ஸ்ரீ கணேஸாய மங்களம்!!

பொருள்: நீலகண்டரின் அன்பு மகனே! அம்பிகையின் இடது மடியில் அமர்ந்திருப்பவனே! 32 கோலங்களில் காட்சி தருபவனே! முதலில் வழிபடப்படுபவனே! தேவாதி தேவனே! தந்தம், கொழுக்கட்டை ஏந்தியவனே! வல்லபையின் அன்புக்குரியவனே! மகா கணபதியே! உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us