sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இதை செய்யாதீங்க

/

இதை செய்யாதீங்க

இதை செய்யாதீங்க

இதை செய்யாதீங்க


ADDED : மே 10, 2024 12:38 PM

Google News

ADDED : மே 10, 2024 12:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஈர ஆடையுடன் பூஜை செய்யாதீர்.

* நகத்தை கடிக்காதீர்.

* தலைமுடியை அவிழ்த்தபடி வீட்டில் இருக்காதீர்.

* எச்சில் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவுங்கள்.

* துணிகளை கதவுகளில் போடாதீர்.

* தர்மம் கேட்பவரிடம் முகம் சுழிக்காதீர்.

* அபசகுனமான சொற்களை பேசாதீர்.

* கடன் இருக்கு, கடன் இருக்கு எனப் புலம்பாதீர்.

* முடியாது, மாட்டேன், கிடையாது என்பதற்கு பதிலாக முயற்சிக்கிறோம், செய்கிறோம், நல்லது நடக்கும் என்றே சொல்லுங்கள்.






      Dinamalar
      Follow us
      Arattai