
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்க ஊர் கோயிலில் நந்தவனம் இருக்கா...இல்லையென்றால் நீங்களே உருவாக்கலாமே. அங்கு மரம் நட்டு, தண்ணீர் ஊற்றி வாருங்கள். உங்கள் பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும்.
மகாலட்சுமியின் அருள் பெற - துளசி, வில்வம், தொட்டா சிணுங்கி
திருமண யோகம், எல்லா வளத்திற்கும் - புன்னை, செண்பகம்
நல்ல பாரம்பரியத்தை உருவாக்க - சந்தனம்
பிராணசக்தி அதிகரிக்க - வேம்பு, அரசு
ஒற்றுமைக்கு - ஆல், அரசு
நினைத்தது கிடைக்க - மந்தாரை
தீமைகளை தடுக்க, விரட்ட - கொன்றை,கடம்பு
விபத்துக்களை தடுக்க - பன்னீர்