sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

புண்ணியம் கிடைக்க...

/

புண்ணியம் கிடைக்க...

புண்ணியம் கிடைக்க...

புண்ணியம் கிடைக்க...


ADDED : செப் 23, 2022 09:54 AM

Google News

ADDED : செப் 23, 2022 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி மாவட்டத்தில் நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

1. சூரியன்: ஸ்ரீவைகுண்டம்

2. சந்திரன்: வரகுணமங்கை

3. செவ்வாய்: திருக்கோளூர்

4. புதன்: திருப்புளியங்குடி

5. குரு: ஆழ்வார்திருநகரி

6. சுக்கிரன்: தென்திருப்பேரை

7. சனி: பெருங்குளம்

8. ராகு: இரட்டை திருப்பதி(தேவர்பிரான்)

9. கேது: இரட்டை திருப்பதி(அரவிந்தலோசனா)






      Dinamalar
      Follow us