நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாப்பிள்ளையை ஊர் நடுவில் இருக்கும் கோவிலில் இருந்து மணவிழாவிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி மாப்பிள்ளை அழைப்பு. 'இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை' என்று பெண் வீட்டார் தங்கள் உறவினர்களுக்கும், ஊராருக்கும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. வடமாநில மக்கள் இதனை 'பராத்' என்ற பெயரில் விமரிசையாக நடத்துவர்.

