ADDED : செப் 05, 2016 10:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவோண நட்சத்திரத்தினருக்கு உரிய மரம் எருக்கு. இவர்கள் தங்களுக்கு சிரமம் வரும் காலங்களில், எருக்கை தல விருட்சமாகக் கொண்ட கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்து வரலாம். அவை சென்னை ஆவடி மாசிலாமணீஸ்வரர் கோவில், விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் கோவில், கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் (சந்திரன் சன்னிதி) ஆகியவை.

