sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிரகங்கள் தரும் பலன்

/

கிரகங்கள் தரும் பலன்

கிரகங்கள் தரும் பலன்

கிரகங்கள் தரும் பலன்


ADDED : ஜூன் 09, 2017 01:47 PM

Google News

ADDED : ஜூன் 09, 2017 01:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரியன்: கண், இருதய நோய், மனஉளைச்சல், எதிரிகள் தொந்தரவு நீங்குதல், புகழ் கிடைத்தல்.

சந்திரன்: தண்ணீர் கண்டம், பயம் நீங்குதல், செல்வம் பெருகுதல், மனபலம் அதிகரித்தல்.

செவ்வாய்: விளைச்சல், பசுவளம், மதிப்பு, மரியாதை, பெருந்தன்மை, வைராக்கியம், நேர்மை, துணிவு அதிகரித்தல், நிலபுலன் சேர்தல்.

புதன்: கல்வி, வியாபாரம், வாக்குவன்மை, சங்கீத புத்தி, ஜோதிட அறிவு, நற்குணம் பெருகுதல், வியாதி நீங்குதல், குடும்ப விருத்தி.

வியாழன்: அறிவு வளர்ச்சி, நல்ல வாழ்க்கைத்துணை, புத்திரப்பேறு, பொன், பொருள், புகழ், கவுரவம் கிடைத்தல்.

சுக்கிரன்: மனதுக்குப் பிடித்த திருமணம், புத்திரபாக்கியம், செல்வ வாழ்க்கை, கலை உணர்வு,

சனி: பிணி, பீடை நீங்குதல், நீண்ட ஆயுள், தொழில் வெற்றி.

ராகு: மனநோய், வலிப்பு நோய், உடல் பலவீனம் நீங்குதல், ஞானம் கிடைத்தல், பிறமொழி கற்றல்.

கேது: தீராதநோய் தீர்தல், ஞானம் கிடைத்தல்.






      Dinamalar
      Follow us