sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

புத்தர்

/

பயனுள்ளதைப் பேசுங்கள்

/

பயனுள்ளதைப் பேசுங்கள்

பயனுள்ளதைப் பேசுங்கள்

பயனுள்ளதைப் பேசுங்கள்


ADDED : மார் 15, 2015 01:03 PM

Google News

ADDED : மார் 15, 2015 01:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மலை புயலுக்கு வீழ்ந்து போவதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.

* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். தான் என்ற செருக்கு ஒருவனைத் தாழ்த்தும்.

* அறிவாளிகளுடன் உறவாடினால், நன்மைக்கான கதவு திறந்து விடும்.

* ஆயிரம் வீண் வார்த்தைகளை பேசுவதை விட, பயனுள்ள ஒற்றைச் சொல்லால் நன்மை உண்டாகும்.

* வாய் பொய் சொல்லலாம். ஆனால், கண்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.

* கேட்டதை எல்லாம் நம்பத் தேவையில்லை. தீர விசாரித்து உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

-புத்தர்



Trending





      Dinamalar
      Follow us