sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பேச்சில் சிக்கனம் தேவை

/

பேச்சில் சிக்கனம் தேவை

பேச்சில் சிக்கனம் தேவை

பேச்சில் சிக்கனம் தேவை


ADDED : பிப் 11, 2013 02:02 PM

Google News

ADDED : பிப் 11, 2013 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆசையால் உலக இன்பத்தை அடைய முயல்கிறோம். எண்ணம் நிறைவேறியதும், மனதில் ஆசை அற்றுப் போவதில்லை. மற்றொன்று முளைவிடத் தொடங்குகிறது.

* தீயில் விட்ட நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல, ஆசையின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க பாவமும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.

* உயிர்கள் அனைத்தும் கடவுளே என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், கவலை, பிறவித்துன்பம் ஆகியவை நம்மை விட்டு நீங்கி விடும்.

* பணம் மட்டுமில்லாமல் பிறரிடம் நாம் பேசும் பேச்சிலும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.

* மக்களுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், 'என் குடும்பத்தையும் நானே பார்த்துக் கொண்டு தான் பொதுத் தொண்டுக்குப் போவேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உபவாசம் என்றால் 'பட்டினி' என்பது மட்டுமல்ல. 'கூட வசிப்பது' என்ற பொருளும் உண்டு. அதாவது கடவுளுக்குப் பக்கத்தில் ஒட்டிக் கொண்டு வசிப்பதும் <உபவாசமே.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us