sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

நன்றியோடு சாப்பிடு

/

நன்றியோடு சாப்பிடு

நன்றியோடு சாப்பிடு

நன்றியோடு சாப்பிடு


ADDED : மார் 19, 2015 02:03 PM

Google News

ADDED : மார் 19, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனமே கடவுள் குடியிருக்கும் வீடு. அதைத் துாய்மையாக வைத்திருப்பது நம் கடமை.

* தினமும் ஐந்து நிமிடமாவது கடவுளைத் தியானம் செய்யுங்கள். இதனால், புத்தி விசாலமடையும். மனத்தெளிவு பிறக்கும்.

* உண்ணும் போது, 'அன்னத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என மனதார வழிபட்ட பின் சாப்பிடுங்கள்.

* பிறருக்குச் சேவை செய்து வாழ்வதை விடச் சிறந்த பாக்கியம் வேறில்லை.

* உழைப்பால் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மனதிலும் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

-காஞ்சிப் பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us