sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

/

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்

பெற்றவர்கள் நம் தெய்வங்கள்


ADDED : ஏப் 01, 2012 09:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தத்தால் தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. அனைவரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால் தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.

* உண்மையான கல்வி அறிவை மட்டும் வளர்ப்பதோடு நிற்காமல், நற்குணங்களின் வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும்.

* பெற்றோரை இறைவனாக நினைக்க வேண்டும். அதுபோல், இறைவனையும், இறைவியையும் பெற்றோரின் வடிவங்களாக நினைக்க வேண்டும்.

* கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் வேண்டும். அகங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.

* ஆசையும், காமமும் புனிதமில்லை, அன்புதான் புனிதம், அதனால் தான் அன்பே சிவம் என்று கூறுகிறோம்.

* 'தானம் கொடுத்தோம்' என்ற வார்த்தையை தவிர்த்து, 'பகவான் கொடுக்கும்படி வைத்தான், கொடுத்தோம்,' என்று அடக்கமாகக்கொடுக்க வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us