sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

உடல்நலம் பேணுங்கள்

/

உடல்நலம் பேணுங்கள்

உடல்நலம் பேணுங்கள்

உடல்நலம் பேணுங்கள்


ADDED : பிப் 20, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 20, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையை மட்டும் பேசுங்கள். தர்மவழியில் வாழ்வு நடத்துங்கள்.

* தாய், தந்தை, குரு ஆகியோரைத் தெய்வமாகப் போற்றுங்கள்.

* கடவுள் நமக்கு செய்வது அத்தனையுமே அருள் தான். அறியாமையால் நாம் துன்பப்படுவதாக எண்ணிக் கொள்கிறோம்.

* கல்வி பயிலுதல், தான தர்மம் செய்தல், உடல்நலம் பேணுதல் இவற்றில் எப்போதும் அக்கறை செலுத்துங்கள்.

* நல்லவர்களுடன் பழகுங்கள். அவர்கள் கூறும் நல்ல மொழிகள் செவி வழியாக உண்ணும் உணவாகும்.

-வாரியார்



Trending





      Dinamalar
      Follow us