
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேனை மட்டும் சேகரிக்கும் தேனீக்கள் போல எங்கு சென்றாலும் அங்கிருக்கும் நல்லதை மட்டுமே காணுங்கள்.
* வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்குரிய படிக்கட்டு என்பதை மறக்காதீர்கள்.
* கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும். அவர் நம்மை நோக்கி நூறடி முன் வர காத்திருக்கிறார்.
* உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த நைவேத்யமாகும்.
- அமிர்தானந்தமயி