sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

மலை போல் நம்பிக்கை

/

மலை போல் நம்பிக்கை

மலை போல் நம்பிக்கை

மலை போல் நம்பிக்கை


ADDED : நவ 18, 2013 12:11 PM

Google News

ADDED : நவ 18, 2013 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம்பிக்கை என்பது காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலராக இருக்கக் கூடாது. அது சிறிதும் அசைந்து கொடுக்காத மலை போல் இருக்க வேண்டும்.

* நம்மிடம் குறைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் குறைகளைக் கண்டிக்க நமக்கு உரிமை இல்லை.

* பிறரால் ஏற்படுத்தப்படும் நம்பிக்கை தற்காலிகமானது. அது நிலைத்து நிற்பதில்லை. உள்ளத்தில் நம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும்.

* ஆடம்பரப் பொருட்களை பெருக்கிக் கொள்வது நாகரிகம் ஆகாது. வலிய வந்து தேவைகளை குறைத்து கொண்டு வாழ்வதே உண்மையான நாகரிகம்.

* பாவத்தை வெறுக்க வேண்டுமே தவிர, பாவியை வெறுப்பது கூடாது. இதை எளிதாக யாரும் சொல்லி விடலாம். ஆனால், கடைபிடிப்பது சிரமமானது.

* உடம்பின் வலிமை மட்டுமே பலமாகாது. அசையாத மனவுறுதியே சிறந்த பலம்.

- காந்திஜி



Trending





      Dinamalar
      Follow us