sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

பயமா...கூடவே கூடாது

/

பயமா...கூடவே கூடாது

பயமா...கூடவே கூடாது

பயமா...கூடவே கூடாது


ADDED : ஜூலை 21, 2015 12:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2015 12:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் பொருளை அபகரிக்க நினைத்தால், நம் பொருள் நாம் அறியாமலேயே பிறரால் அபகரிக்கப்பட்டு விடும்.

* பயத்தை கைவிடும் வரை, மனிதன் அடிமையாகவே வாழ நேரிடும்.

* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை.

* சுயநலம் கொண்டவர்கள் தங்களின் லாபத்திற்காக எந்த தீமைையயும் செய்ய தயங்க மாட்டார்கள்.

* உயர்ந்த அறிவு கொண்ட நல்ல மனிதர்கள் வறுமையுற்ற காலத்திலும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us