sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

தர்மம் நம்மைக் காக்கும்

/

தர்மம் நம்மைக் காக்கும்

தர்மம் நம்மைக் காக்கும்

தர்மம் நம்மைக் காக்கும்


ADDED : ஏப் 30, 2010 09:47 AM

Google News

ADDED : ஏப் 30, 2010 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தியாகம் என்பது வேறு. வெறுப்பது என்பது வேறு. முழு மதிப்பையும் உணர்ந்து, அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்ற சொல்வது தியாகம். கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவது வெறுப்பு.

* சத்தியம் என்றும், தர்மம் என்றும் உயர்வான இரு பண்புகளை மக்களிடம் பரப்புவதற்காகவே ராமாயணம் மகாபாரதம் என்னும் இரு இதிகாசங்கள் நம் மண்ணில் எழுந்தன. இந்த இரு வரலாற்றையும் படிப்பதன் மூலம் எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும்.

* உலக வாழ்க்கைக்கு பொருள் மிக தேவையானது. ஆனால், அதன் மீது அளவுக்கதிமான பற்று கூடாது என்கின்றன சாஸ்திரங்கள்.

* 'என்னால் எல்லாம் முடியும்' என்று ஆணவத்தோடு எண்ணும் வரை கடவுளின் அருள் நமக்குக் கிடைப்பதில்லை. 'எல்லாம் நீயே! என்னிடம் எதுவும் இல்லை' என்று சரணாகதி அடையும்போது கடவுள் அந்த கணமே நம்மைத் தேடி ஓடி வருவார்.

* தமிழில் அருள் என்ற சொல்லுக்கு இணையான சொல் சமஸ்கிருதத்தில் தர்மம் என்பதாகும். வேறு எந்த மொழியிலும் இது போன்ற சொற்கள் இல்லை. தர்மத்தை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காப்பாற்றும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us