sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இனிமையாகப் பேசுங்க

/

இனிமையாகப் பேசுங்க

இனிமையாகப் பேசுங்க

இனிமையாகப் பேசுங்க


ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். நல்லவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்.

* கடவுளிடம் மன அமைதியை வேண்டுவதே நியாயமான பிரார்த்தனை.

* பக்தி என்பது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் அல்ல. அதுவே ஊட்டம் தரும் உணவு.

* நாவை அடக்கப் பழகினால் ஞானியாக வாழலாம் என்பார்கள். மவுனத்தின் மகத்துவத்தை சொல்லில் அடக்க முடியாது.

* அளவோடு பேசுங்கள். அதுவும் பிறரை புண்படுத்தாத விதத்தில் இனிமையுடன் இருக்கட்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us