sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

யோசித்துப் பேசுங்கள்!

/

யோசித்துப் பேசுங்கள்!

யோசித்துப் பேசுங்கள்!

யோசித்துப் பேசுங்கள்!


ADDED : மே 28, 2013 10:05 AM

Google News

ADDED : மே 28, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆன்மிக இயல்பு கொண்டவனாக மனிதன் இருக்கவேண்டும். அவன் செல்லும் இடத்தில் எல்லாம் தெய்வீக மணம் கமழும் விதத்தில் செயல்பட வேண்டும்.

* உயிர்களின் நலனுக்காக கடவுள் உலகினை படைத்தார். ஆனால், மனிதனோ தன் முனைப்பு காரணமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.

* செயலைப் பொறுத்து தான் விளைவு உண்டாகிறது. ஆனால், மனிதன் நல்லதை தீயதாகவும், தீமையை நல்லதாகவும் கற்பனை செய்து கொள்கிறான்.

* அடுத்தவர்க்கு தீங்கு நினைப்பது கூடாது. பொன், பொருள், கவுரவம், பட்டம், பதவி என்று சுயநலத்துடன் அலைவது கூடாது.

* சேருமிடம் வந்து விட்டால் பயணத்தை முடித்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கிவிடுவோம். அதுபோல, வாழ்வின் எல்லையான ஆயுள் முடிந்து விட்டால் உடல்விட்டு உயிர் நீங்கி விடுகிறது.

* சிந்தனை அனைத்திற்கும் சொல்வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து யோசித்துப் பேசுங்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us