sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஸ்ரீ அன்னை

/

நேர்வழியில் நடப்போம்

/

நேர்வழியில் நடப்போம்

நேர்வழியில் நடப்போம்

நேர்வழியில் நடப்போம்


ADDED : நவ 30, 2016 02:11 PM

Google News

ADDED : நவ 30, 2016 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மையாகப் பணியாற்றுங்கள். வாழ்வில் பத்து மடங்கு முன்னேற்றம் உங்களுக்கு வந்து சேரும்.

* கடவுள் ஒருவர் மட்டுமே நமக்குப் பூரணமான பாதுகாப்பை வழங்க முடியும்.

* மனிதனின் மதிப்பு அவனுடைய கவன சக்தியைப் பொறுத்து இருக்கிறது.எதையும் கவனமாக செய்பவனே முன்னேறுவான்.

* நாம் வாழ்வில் முன்னேறுவதற்காகப் பிறந்திருக்கிறோம். அதற்காக கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

- ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us