sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

திருவள்ளுவர்

/

சிறந்த அமைச்சர்

/

சிறந்த அமைச்சர்

சிறந்த அமைச்சர்

சிறந்த அமைச்சர்


ADDED : மார் 15, 2024 11:03 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்லாட்சி, மக்களைக் காப்பவர், கல்வி, மனதில் உறுதி, விடாமுயற்சி ஆகிய ஐந்தும் யாரிடம் உள்ளதோ அவரே சிறந்த அமைச்சர்.

* உயிர் பிரியும் முன் நல்ல செயலை செய்.

* மனதில் உறுதி இருந்தால் எடுத்த செயலை முடிக்கலாம்.

* ஒழுக்கமாக வாழ்ந்தால் உயரலாம். தவறினால் கெட்ட பெயர் கிடைக்கும்.

* நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் தவறு செய்வதில்லை.

* செல்வந்தருக்கு அழகே பிறருக்குக் கொடுத்து உதவுவதே.

* உன் மனம் ஏற்காத எந்தச் செயலையும் பிறருக்கு செய்யாதே.

* ஒருவரது செயலை வைத்து அவரது குணத்தை அறியலாம்.

* திருடினால் செல்வம் சேரும். ஆனால் முடிவில் அழிவு நிச்சயம்.

* எந்த பொருள் மீது ஆசை இல்லையோ அதனால் துன்பம் வராது.

* பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் பலத்தை அறியாதவன், தன்னைப் பெரிதாக நினைப்பவன் அழிவான்.

* ஒற்றுமை இல்லாதவருடன் வாழ்வது பாம்புடன் வாழ்வது போலாகும்.

திருவள்ளுவர்



Trending





      Dinamalar
      Follow us