sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

தகவல்கள்

/

பொறுமையாக இருங்கள்

/

பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்


ADDED : நவ 17, 2023 01:25 PM

Google News

ADDED : நவ 17, 2023 01:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கைத் துணையுடன் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் விட்டுக்கொடுங்கள்.

* மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசியுங்கள்.

* தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

* எளிமையாக வாழ்வது நம்பிக்கையாளரின் குணமாகும்.

* அநாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமம்.

* பெற்றோர், உறவினர்கள் என யார் தவறு செய்திருந்தாலும் நீதியின்படி நடக்கவும்.

* பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்ற முடியாது.

* பாதை தெரியாத ஒருவருக்கு வழிகாட்டுவதும் தர்மமே.

* மக்களுக்கு சேவை செய்யாத தலைவர் சொர்க்கம் செல்ல மாட்டார்.

* பொய்யை உண்மை என்று கூறுவது மோசடி செயலாகும்.

* ஒருவரது செல்வத்தில் யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் உரிமை உள்ளது.

* இறைவழியில் பொருள்களைச் செலவழிப்போரின் செலவுக்கு உவமானம், ஒரு தானிய விதையைப் பயிரிடுவது போன்றது. அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரும் நுாறு தானிய மணிகளைக் கொண்டு உள்ளது. இவ்வாறு அவன் தன்னை நாடுவோரின் நற்செயல்களின் பலன்களை பன்மடங்காக்குகிறான்.

* ஷைத்தான் வறுமையைக் கொண்டு ஒருவரை அச்சுறுத்துகிறான்.






      Dinamalar
      Follow us