sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

எங்கள் பொறுப்பு

/

எங்கள் பொறுப்பு

எங்கள் பொறுப்பு

எங்கள் பொறுப்பு


ADDED : ஜூன் 14, 2024 01:13 PM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துார் ஸீனா, துார் நீனா, துார் லீனா, ஜவ்ரி, ஹர்ரா ஆகிய ஐந்து மலைகளில் இருந்து ஜிப்ரீல் கற்களைக் கொண்டு வந்து கொடுக்க, காபா கட்டப்பட்டது. அப்போது ஜிப்ரீல், ''காபாவை வலம் வர மக்களுக்கு அழைப்பு விடுங்கள்'' என்றார்.

அதற்கு இப்ராகிம், ''என் குரல் எப்படி அனைவருக்கும் கேட்கும்'' என்றார்.

''அழைப்பு கொடுப்பது உங்கள் பொறுப்பு. மக்களிடம் அதை அடையச் செய்வது எங்கள் பொறுப்பு'' என்றார் ஜிப்ரீல்.

அதன்படி இப்ராகிம், 'அபூகுபைஸ்' என்னும் மலை உச்சியை அடைந்தார். அவர் ஏறி நின்ற கல் வளர்ந்து அத்தனை மலைகளையும் விட உயரமானது. அங்கிருந்து அவர், ''நீங்கள் வணங்குவதற்காக காபாவைக் கட்டச் செய்துள்ளான் இறைவன். அதை தரிசிக்க வாருங்கள். ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அதன்பின்னர் ஹஜ் கடமையாக்கப்பட்டது.






      Dinamalar