sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

பெண்ணிடம் வீரமா...

/

பெண்ணிடம் வீரமா...

பெண்ணிடம் வீரமா...

பெண்ணிடம் வீரமா...


ADDED : ஜூன் 21, 2024 01:08 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹலரத் ஹம்ஸா, அலீ, அபூதுஜானா ஆகிய மூவரும் தங்களுக்கு எதிராக நின்ற குரைஷிகளின் படைக்குள் புகுந்தனர். அங்கு இஸ்லாத்தின் விரோதியான ஹிந்தா (அபூஸூப்யானின் மனைவி) நிற்பதைக் கண்டார் அபூதுஜானா. அவளைக் கொல்ல வாளை உயர்த்திய நிலையில், 'ஒரு பெண்ணிடம் வீரத்தை காட்டுவதா' என எண்ணி திரும்பிச் சென்றார்.

மறுபுறம் ஹம்ஸா இரு கைகளிலும் வாளேந்தி குரைஷிகளை வெட்டி வீழ்த்தினார். அப்போது குரைஷிகளின் அடிமையாக இருந்த வஹ்ஷி தாக்க வந்தார். காரணம் ஹம்ஸாவை வெட்டினால் அவருக்கு அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்காக ஈட்டியை வஹ்ஷி வீசியதால் நிலைகுலைந்த ஹம்ஸா உயிர் நீத்தார்.






      Dinamalar