ADDED : டிச 11, 2022 10:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதிர்பார்க்காமல் செய்யும் அன்பு அதிசயங்களை நிகழ்த்தும். அவை என்னென்ன...
* துன்பம் இன்பமாகும்.
* இருள் வெளிச்சமாகும்.
* கசப்பு இனிப்பாகும்.
* வேதனை சுகமாகும்.
* மலையை துகளாக்கலாம்.
* கடலை குவளைக்குள் அடக்கலாம்.
* ஆகாயத்தில் நுாறு துளையிடலாம்.

