நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறையச்சமுடையவர்கள் விட்டு விட வேண்டியது பொறாமை.
'இதயத்தில் ஈமானும் (இறை நம்பிக்கை) பொறாமையும் ஒன்றாகச் சேர்வதில்லை. பொறாமை இல்லாத மனிதர்களின் வாழ்க்கை நலமுடன் இருக்கும்'
போட்டி, பொறாமை, மோசடி போன்ற பாவச்சுமைக்கு இடமளிக்க வேண்டாம். துாய்மையான எண்ணத்துடன் குறைந்த நேரம் தொழுதாலும் இறைவன் அதை அங்கீகரித்து நன்மை வழங்குவான். அதாவது அவர்கள் சுவனம் செல்வது உறுதி.