To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜூலை 14, 2025
மொத்த செய்திகள்: 12
கும்பம்:அவிட்டம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள். உழைப்பிற்குரிய ஆதாயம் கிடைக்கும்.சதயம்: குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகள் தோன்றும். புதிய நட்புகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.
இன்றைய ராசி
14-Jul-2025