Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/ரிஷபம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : ரிஷபம்
14 நவ 2024

முந்தைய மாத ராசி பலன்

rasi

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்;  நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். சூரியனால் எதிர்பார்க்கும் இடமாற்றம், பதவி உயர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குரு பகவான் வக்ரமடைந்திருப்பதால் அலைச்சல் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். அதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. பணியாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். வருமானம் அதிகரிக்கும் நேரமிது. வெளிநாட்டு தொடர்பு ஆதாயத்தை ஏற்படுத்தும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய நண்பர்களால் உங்கள் நிலையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், நகைகள் வாங்குவதில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் வாழ்க்கையை வளமாக்கும். மாணவர்கள் மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 2, 3.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 10, 15.
பரிகாரம்:  சூரியனை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.

ரோகிணி:  வாழ்வில் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். புதிய பொருள் சேரும். பிறருக்கு கொடுத்து உதவிடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். ஒரு சிலர் குடும்பத்துடன் கோயில் வழிபாட்டை மேற் கொள்வீர். பெரியோர் ஆதரவால் வேலைகளை முடிப்பீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். ராகுவால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பாராத வருமானம் வரும். அந்நியர்களால் லாபம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த தொழிலில் மாற்றம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப லாபம் காண்பீர். சனி பகவானால் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் அக்கறை கொள்வது அவசியம். மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள்.
சந்திராஷ்டமம்: டிச. 3, 4.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 24, 29. டிச. 2, 6, 11, 15.
பரிகாரம் மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும்.

மிருக சீரிடம் 1, 2 ம் பாதம்; நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம்.  செவ்வாய் பகவான் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலைகளை முடித்து வைப்பார். வரவேண்டிய பணம் வரும். சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்னை விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். வழக்கு விவகாரம் சாதகமாகும். லாப ஸ்தான ராகுவால் வருமானம் உயரும். கலைத்துறையினருக்கு மதிப்பு கூடும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். காவல், ராணுவம், மீட்புப்பணிகள் துறையினருக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் கூடும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை விலகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் பல வழியிலும் வரும். சிறிய தொழிலிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
சந்திராஷ்டமம்: டிச. 4.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap