Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

23 ஜன 2024

மகரம்: போட்டி

மகரம்: உத்திராடம் 2,3,4: உடல் நிலை சீராகும். செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள்.
திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us