Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வசதி

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2024

மகரம்: வசதி

மகரம்: உத்திராடம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர் பழைய கடன்களை அடைப்பீர்.
அவிட்டம் 1,2: நண்பர்கள் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர். பிரச்னைகள் விலகும். நெருக்கடி நீங்கும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us