Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : உற்சாகம்

முந்தய நாட்களின் ராசி

07 மே 2024

மகரம்: உற்சாகம்

உத்திராடம் 2,3,4: அலைச்சல் வழியே லாபம் காணும் நாள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை நண்பர்கள் வழியில் அடைவீர்.
திருவோணம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காணும் நாள்.
அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us