Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2024

மகரம்: ஆர்வம்

மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை உயரும்.திருவோணம்: மற்றவர்கள் கூறும் குறைகளை காதில் வாங்காமல் செயல்படுவீர். ஒரு சிலர் உறவினர்கள் ஊருக்கு சென்று வருவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த அளவிற்கு பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us