Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2025

மகரம்: சுகம்

மகரம்: உத்திராடம் 2,3,4: யோகமான நாள். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.திருவோணம்: நண்பர்கள் உதவி நன்மை தரும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபமாகும்.அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்வீர். நவீன பொருட்கள் வாங்குவீர். சேமிப்பு உயரும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us